Print this page

வெளிநாட்டவர்களுக்கான வீசா காலம் நீடிப்பு

வெளிநாட்டவர்களுக்கான வீசா செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

30 நாட்களுக்கு வீசா காலம் நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் 6ம் திகதி வரையில் வீசா காலம் நீடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டுப் பிரஜைகளின் சகல வகையான வீசாக்களுக்கும் இந்த கால எல்லை நீடிப்பு பொருந்தும் என குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

Last modified on Tuesday, 05 October 2021 11:38