Print this page

அறிக்கை வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்வுக் குழுவை உடனடியாக நியமிக்க வேண்டும் என்றும் பண்டோரா பேப்பர்ஸ் உடன் இலங்கையின் ஈடுபாடு குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Last modified on Wednesday, 06 October 2021 04:58