Print this page

சடுதியாக அதிகரிக்கவுள்ள மற்றும் சில பொருட்களின் விலை

நாட்டில் பால்மா, சமையல் எரிவாயு, கோதுமை மா, சீமெந்து உள்ளிட்ட பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் , சாப்பாட்டு பார்சல், கொத்து, தேநீர் உள்ளிட்டவற்றின் விலைகளை அதிகரிக்க அகில இலங்கை உணவக உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதன்படி, சாப்பாட்டு பார்சல், கொத்து, தேநீர் உள்ளிட்டவற்றின் விலைகளை 10 ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Last modified on Monday, 11 October 2021 06:50