Print this page

ரயில் சேவை விரைவில் தொடங்கும்

எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் ரயில்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

128 ரயில்களை சேவையில்  இணைத்துக் கொள்ளப்படவுள்ளது என ரயில்வே பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

 

Last modified on Sunday, 17 October 2021 14:49