Print this page

உலக பொருளாதாரத்தை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாது

உலகப் பொருளாதாரத்தை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாது, எண்ணெய் மற்றும் எரிவாயு விலையை கட்டுப்படுத்த முடியாது, எனவே இந்த பொருட்களின் விலை தவிர்க்க முடியாதது மற்றும் பற்றாக்குறையை நிராகரிக்க முடியாது என்றும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார்.

இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

 

 

Last modified on Friday, 22 October 2021 11:24