Print this page

விவசாயிகளுக்காக குரல் கொடுக்கும் எதிர் கட்சி

சமகி ஜன பலவேகயவின் உடுகும்பர தேர்தல் தொகுதியின் பிரதம அமைப்பாளர் சட்டத்தரணி சனத் பண்டார ஏக்கநாயக்கவின் ஏற்பாட்டில்  இன்று (28) காலை நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டார். ஹசலக்கவில் இடம்பெற்ற இவ்வார்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சியின் பிரதான ஏற்பாட்டாளர் லக்ஷ்மன் கிரியெல்ல, முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் செனவிரத்ன மற்றும் பெருந்தொகையான மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச விவசாயிகள் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.