Print this page

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய அலுவலகம் வத்தளையில்

November 02, 2021

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் SJB பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரீன் பெர்னாண்டோ மற்றும் கலாநிதி காவிந்த ஜயவர்தன ஆகியோர் நேற்று வத்தளையில் SJB அலுவலகத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டனர். இந்நிகழ்விற்கு இணையாக வத்தளை SJB அமைப்பாளராக திரு.பெர்னாண்டோ நியமிக்கப்பட்டார்.