Print this page

வைரஸ் தாக்கிய மன்னார் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்

November 11, 2021
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதனுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தனக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அதன்படி, கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் தான் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளதாக  செய்திகள் வெளியாகியுள்ளது
 
 
Last modified on Thursday, 11 November 2021 11:38