Print this page

பசிலின் திட்டம் இன்று பாராளுமன்றத்தில்

November 12, 2021

2022ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று (12) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார்.

பட்ஜெட் பேச்சு இது சுதந்திர இலங்கையின் 76வது வரவு செலவுத் திட்டமாகும்.

Last modified on Friday, 12 November 2021 07:01