Print this page

நிதி பற்றாக்குறை என சம்பளம் வழங்கப்படவில்லை

November 14, 2021

தோட்டத் தொழிலாளர்களின் மாதாந்த சம்பளத்தை குறிப்பிட்ட திகதியில் வழங்காமல் நிதிப்பற்றாக்குறை என அரசின் கீழ் இயங்கும் JDB நிறுவனம் தெரிவித்தமை கண்டிக்கத்தக்கது.

பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான்

Last modified on Sunday, 14 November 2021 01:24