Print this page

வெள்ளத்தில் மூழ்கிய நீர்கொழும்பின் செயற்கைக்கோள் படம்

November 14, 2021

இந்தப் படம், 11 நவம்பர் 2021 அன்று கோப்பர்நிக்கஸ் சென்டினல்-2 செயற்கைக்கோள் ஒன்றால் பெறப்பட்டது.

இலங்கையில் நீர்கொழும்பு அருகே வெள்ளம் சூழ்ந்த பகுதியைக் காட்டுகிறது.

Credit: European Union, Copernicus Sentinel-2 imagery

 

 

Last modified on Sunday, 14 November 2021 07:54