Print this page

புகையிரத பாதை தாழிறங்கியதில் போக்குவரத்து பாதிப்பு

November 14, 2021

மீரிகம -கொழும்பு பிரதான புகையிரத பாதையின் விஜய ராஜதஹன புகையிரதத்திற்கு அருகில் புகையிரத பாதையின் ஒரு பகுதி தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் குறித்த வீதியின் ஊடான புகையிரத சேவை வேயங்கொட கையிரத நிலையத்துடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாழிறங்கிய வீதியை சீர்செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது

Last modified on Sunday, 14 November 2021 14:45