Print this page

வடக்கு, கிழக்கில் புதிய மதுக்கடைகளை கொண்டு வர வேண்டாம் - கௌரவ. சாணகியன்

November 15, 2021

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய கௌரவ. சாணகியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், எம்.பி. நாட்டில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சுப்பர் மார்க்கெட்டில் மதுபானசாலைகளை வைத்திருக்க புதிய உரிமம் வழங்க வேண்டாம் என்று கூறினார்.

வடக்கு மற்றும் கிழக்கில் புதிய மதுக்கடைகளை திறப்பது மக்கள் மது அருந்துவதை அதிகரிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

Last modified on Monday, 15 November 2021 06:06