Print this page

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கோரவிபத்தில் பெண் பலி

November 22, 2021

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதியதில் மோட்டர் சைக்கிளில் பயணித்த வயயோதிப பெண் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். அவருடன் சென்ற மகள் படுகாயமுற்ற நிலையில் யாழ், போதனா வைத்திய சாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.