Print this page

தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் அரசாங்கம்

November 22, 2021

இந்த அரசாங்கம் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து சிங்கள மக்களுக்கு வழங்குகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இன்று பாராளுமன்றத்தில் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.