Print this page

ஆயிரம் கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளது.

November 25, 2021

சந்தையில் உருளைக்கிழங்கு, பருப்பு, பெரிய வெங்காயம், சீனி, நெத்தலி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை எல்லையற்ற வகையில் அதிகரித்துள்ளமைக்கு டொலர் தட்டுப்பாட்டால் ஆயிரக்கணக்கான

கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியிருப்பதே காரணம் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அவர்கள் தெரிவித்துள்ளார்.