Print this page

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்

November 26, 2021

இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,232 ஆக அதிகரித்துள்ளது 

இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 27 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி 19 ஆண்களும் 08 பெண்களும் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 20 பேரும் 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 07 பேரும் மரணித்துள்ளனர் .

 

Last modified on Friday, 26 November 2021 05:26