Print this page

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வர பயணத்தடை

November 27, 2021

கொரோனா தொற்றின் புதிய பிறழ்வை அடுத்து வெளிநாட்டு பயணிகள் இலங்கைக்கு வருகை தர பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் தென் ஆபிரிக்கா, நமீபியா, சிம்பாபோ,போட்ஸ்வானா மற்றும் லெசோதோ ஆகிய நாடுகளுக்கு கடந்த 14 தினங்களில் பயணித்தவர்களுக்கு இவ்வாறு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறு அவசர தேவைகளுக்காக வருகை தர வேண்டியவர்கள் தனிமைப்படுத்லுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.

Last modified on Saturday, 27 November 2021 04:49