Print this page

அன்புக்குரியவர்களை நினைவு கூர்வது உரிமையா, பாக்கியமா.?

November 28, 2021

“இலங்கை அரசின் இரட்டைக் கொள்கையை உலக நாடுகள் கண்டிக்க வேண்டும்.

அன்புக்குரியவர்களை நினைவு கூர்வது ஒரு உரிமை,

அது ஒரு பாக்கியமாக இருக்க முடியாது."

என்று கௌரவ. ஷானகியன் ட்வீட் செய்துள்ளார்.