Print this page

மண்சரிவு அபாய எச்சரிக்கை

November 28, 2021

நாட்டில் கண்டி, கேகாலை, குருநாகல், நுவரெலியா, மாத்தளை, கொழும்பு, களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.