Print this page

சுகாதார மேம்பாட்டு பணியகம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

November 28, 2021

வைரஸ் தொற்றினால் ஏற்படும் தடிமல் மற்றும் காய்ச்சல் போன்ற நோய்களுக்கு கூட தாம் விரும்பியவாறு நுண்ணுயிர் எதிர்ப்பு (Antibiotic) மருந்துகளை உட்கொள்வது உகந்தது அல்ல. இது ஒரு பயங்கரமான விளைவைத் தரக்கூடியது என சுகாதார மேம்பாட்டுப் பணியகம் கூறியுள்ளது.

Last modified on Sunday, 28 November 2021 04:11