Print this page

பேக்கரி உற்பத்திகளின் விலையுயர்வு குறித்த தீர்மானம் இன்று

November 28, 2021

கோதுமை மாவின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன கூறியுள்ளார்.

 

Last modified on Sunday, 28 November 2021 04:18