Print this page

2020 சாதாரண தர அழகியல் பிரிவு மாணவர்களுக்கான அறிவித்தல்

November 28, 2021

2020(2021) க.பொ.த சாதாரண தர அழகியல் பாடங்களுக்கான செயன்முறை பரீட்சை செய்ய உள்ள மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல் வெளியாகி உள்ளது.

அறிவித்தலில் பரீட்சை நடைபெறும் திகதிகள், தோற்றும் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Last modified on Sunday, 28 November 2021 17:08