Print this page

எரிவாயு பிரச்சனை இருந்தால் இந்த எண்ணிற்கு அழைக்கவும்

December 01, 2021

Litro Gas ஆனது பொதுமக்களுக்கு ஏதேனும் எரிவாயு பிரச்சனைகள் ஏற்பட்டால் அது குறித்து தெரிவிக்க ஹாட்லைன் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

1311 என்ற இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் நுகர்வோர் தமது பிரச்சினைகளை தெரிவிக்க முடியும் என அதன் தலைவர் திஷார ஜயசிங்க தெரிவித்தார்.