Print this page

அதிகரிக்கப்படுமா பஸ் கட்டணம்?

December 02, 2021

பஸ் கட்டணத்தை குறைந்தபட்சம் 5 ரூபாவினால் அதிகரிக்க வேண்டும் எனவும் அதன்படி, ஆகக் குறைந்த பஸ் கட்டணம் 20 ரூபாவாக அதிகரிக்கும் எனவும் தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்த கட்டண அதிகரிப்பை ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்துமாறும் அவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனா்.

Last modified on Thursday, 02 December 2021 08:23