Print this page

ஓமிக்ரான் வைரஸ் ஏற்கனவே நாட்டிற்குள் நுழைந்திருக்கலாம்.

December 03, 2021

நேற்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது.

கொரோனாவின் புதிய வகை ஓமிக்ரோன் வைரஸ் ஏற்கனவே நாட்டிற்குள் நுழைந்திருக்கலாம் என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.