Print this page

சீன-ரஷ்ய நட்புறவு வாழ்க!"

December 09, 2021

இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong மற்றும் ரஷ்யாவின் இலங்கைக்கான தூதுவர் Yury Materiy ஆகியோர் அண்மையில் சந்தித்துள்ளனர்.

இரு முக்கியஸ்தர்களும் பலதரப்பட்ட தலைப்புகளில் ஆழமான விவாதங்களை நடத்தியதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

தூதரகத்தின் அறிக்கை : " சீன-ரஷ்ய நட்புறவு வாழ்க! " 

“Long Live Sino-Russian Friendship!

Да здравствует китайско-русский дружба!”

Last modified on Thursday, 09 December 2021 14:19