Print this page

தொடர்ந்து அதிகரிக்கும் தொற்றாளர்கள்..!

December 12, 2021

நாட்டில் மேலும் 176 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 714 பேர் இன்றையதினம் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 572,902 ஆக அதிகரித்துள்ளது.

Last modified on Sunday, 12 December 2021 16:20