Print this page

ஜனாதிபதி பாராளுமன்ற அமர்வுகளை நிறைவு செய்தார்

December 13, 2021

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அரசியலமைப்பின் 70வது சரத்தின் மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய நேற்று (12) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாராளுமன்றத்தை ஒத்திவைத்துள்ளார்.

அடுத்த சீசன் ஜனவரி 18, 2022 அன்று காலை 10.00 மணிக்கு தொடங்கும்.