Print this page

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு ரோஹிணி மாரசிங்க

December 14, 2021

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இரு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ரோஹிணி மாரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் ஆணைக்குழுவின் உறுப்பினராக களுபஹன பியரதன தேரர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.