Print this page

வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், பதில் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளாா்

December 16, 2021

பதில் நிதி அமைச்சராக ஜீ.எல் பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அமெரிக்கா சென்றுள்ள காரணத்திற்காக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் இந்த பதில் நியமனம் வழங்கப்பட்டுள்ளது

Last modified on Thursday, 16 December 2021 11:33