Print this page

முச்சக்கர வண்டி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது

December 21, 2021

நாட்டில் எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு அமைய.

முச்சக்கர வண்டி கட்டணமும் இன்று (21) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், முதலாவது கிலோமீட்டருக்கு 80 ரூபாவும் இரண்டாவது கிலோமீட்டருக்கு 45 ரூபாவும் அறவிடப்படும் என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.