Print this page

வெகுஜன ஊடகம் மற்றும் தகவல் அமைச்சகத்தில் பெரிய மாற்றம்

December 22, 2021

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனவரி 1, 2022 முதல் வெகுஜன ஊடக மற்றும் தகவல் அமைச்சின் செயலாளராக அனுஷ பெல்பிட்டவை நியமித்துள்ளார்.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் விவசாய அமைச்சின் செயலாளராக திரு.டி.எம்.எல்.டி.பண்டாரநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.