Print this page

சமகி ஜன பலவேகயாவை சீனா குறிவைக்கிறது

December 23, 2021

சமகி ஜன பலவேகயாவின் ‘ஹப்மாஸ்க் முன்முயற்சி’க்கு  ‘Hubmask Initiative.’ சீனா மருத்துவ உபகரணங்களை வழங்கியுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு 20 மில்லியன் ரூபா பெறுமதியான 8 உயிர்காக்கும் சிறுநீரக டயாலிசிஸ் இயந்திரங்களை சீனா நன்கொடையாக வழங்கியது.

சீனத் தூதுவர் Qi Zhenhong நேற்று (22) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் அடையாளக் கையளிப்புச் செய்தார்.

Last modified on Thursday, 23 December 2021 09:57