Print this page

விமர்சனங்களுக்கு உள்ளான ஜனாதிபதியின் செயலாளர் பதவி விலகத் திட்டம்

December 27, 2021

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது செயலாளர் டாக்டர் P.B. ஜெயசுந்தரவின்  ராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஜயசுந்தரவின் இராஜினாமா ஜனவரி முதல் வாரத்தில் இருந்து அமுலுக்கு வரும்.

ஜனாதிபதியின் செயலாளரின் நடத்தை மற்றும் அணுகுமுறை தொடர்பில் கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானார்.

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, பிரபல பொருளாதார நிபுணரான ஜயசுந்தர தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.

Last modified on Monday, 27 December 2021 10:24