Print this page

கே.அரசரட்ணம் இன்று காலமானார்.

December 30, 2021

முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரும், தமிழ் நகைச்சுவை பேச்சாளருமான கே.அரசரட்ணம் இன்று காலமானார்.

இவர் பொலிஸ் துறையில் சிறந்த சேவையினை வழங்கியிருந்ததுடன், ஈழத்து தமிழ் செயற்பாட்டுத் துறையில் முக்கிய பங்கினையும் வகித்திருந்தார்.

இவரது இறுதிக்கிரியை எதிர்வரும் வெள்ளிக்கிழமை அன்று இடம்பெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.