Print this page

பாராளுமன்ற உறுப்பினர் ராஜித தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்

முன்னாள் சுகாதார அமைச்சரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்னவுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, அவரை வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..

ஜனவரி முதலாம் திகதி முதல் ராஜித எம்.பி.யுடன் தொடர்பில் இருந்த சகலரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.