Print this page

பத்தரமுல்லை பெலவத்தை பகுதியில் பாரிய வாகன நெரிசல்

பத்தரமுல்லை பெலவத்தை  பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக  குறித்த பகுதியில்  பாரிய  வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது

  கல்வி அமைச்சுக்கு முன்பாக  முன்னெடுக்கப்பட்டுவரும்  ஆர்ப்பாட்டம் காரணமாக இவ்வாறு  வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது