Print this page

இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கு வறுமையின் கீழ் வாழ்வது புதிதல்ல

இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கு வறுமையின் கீழ் வாழ்வது புதிதல்ல, ஆனால் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டே வருடங்களில் சிங்கள மக்களையும் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது என்று சாள்ஸ் நிர்மலநாதன் இன்று ஜனவரி 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

 

Last modified on Friday, 21 January 2022 06:23