Print this page

முல்லைத்தீவை அச்சுறுத்தும் மர்மமான சடலம் கண்டெடுக்கப்பட்டது

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி தேறாங்கண்டல் பகுதியில் இளைஞர் ஒருவர் அவரின் வீட்டு வளவினுள் உள்ள கிணற்றினுள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

மல்லாவி தேறாங்கண்டல் பகுதியை சேர்ந்த கணேசன் புஸபராஜ்(23) என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் கொலையா? தற்கொலையா என்ற கோணத்தில் மல்லாவி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Last modified on Tuesday, 25 January 2022 04:54