Print this page

கட்டுரை போட்டிகளில் முதலிடம் குயின்ஸ்பெரி தமிழ் வித்தியாலயம்

மத்திய மாகாண நூலக சேவைச் சபையும் மத்திய மாகாண கல்வித்திணைக்களமும் இணைந்து நடத்திய இலக்கிய போட்டியில் கவிதை, குறுநாடகப்பிரதி, கட்டுரை போட்டிகளில் முதலாம் இடம் பெற்ற நுவரெலியா/கொத்மலை / குயின்ஸ்பெரி தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகள்.
 
No photo description available.
May be an image of 4 people, people standing, outdoors and text that says 'Mahinda Rajapaksha Information Communication echnol Central Province'