Print this page

எதிர்கட்சியின் முக்கிய புள்ளிக்கு கொரோனா தொற்று

 

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய குமார வெல்கமவிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவருக்கு இன்று (28) மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் சோதனையில் அது உறுதியாகியுள்ளது.

 அதனால் அவர் தற்போது கொழும்பில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Last modified on Friday, 28 January 2022 15:22