Print this page

ஏப்ரல் 15ஆம் திகதி கூடுதல் விடுமுறை

தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதற்காக முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான அமைச்சரவை பத்திரத்தை, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன முன்வைத்திருந்தார்.

Last modified on Tuesday, 02 April 2019 11:31