Print this page

நமுனுகுல கனவரல்ல தமிழ் வித்தியாலயத்திற்கு கிடைத்த மதிப்புமிக்க பரிசு

February 01, 2022

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. அரவிந்தகுமார் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் பெறுமதியான புகைப்பட நகல் இயந்திரத்தை நமுனுகுல கணவரல்ல தமிழ் வித்தியாலயத்திடம் கையளித்துள்ளார். இந்நிகழ்வில் பசறை அமைப்பாளர் திரு. K. பிரபு மற்றும் திரு. ரவிசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.