Print this page

மீனவர்கள் காங்கேசன்துறை வீதியை மறித்து போராட்டம்!

February 02, 2022

மீனவர் சகோதரர்கள் இருவரின் கொலைக்கு நீதி கிடைக்கும் வரை இந்த போராட்டத்தை நிறுத்த மாட்டோம்.

வட கடலில் இந்திய இழுவை படகுகள் மேற்கொள்ளும் குற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடபகுதி மீனவர்கள் காங்கேசன்துறை வீதியை மறித்து போராட்டம்!