Print this page

தமிழரசு கட்சி தலைவரை தொற்றியது கொரோனா

February 04, 2022

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

திருநெல்வெலி தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.