Print this page

கொரோனா உயிர் பலி மேலும் அதிகரிப்பு, நாளுக்கு நாள் ஆபத்து

February 04, 2022

 

நாட்டில் இன்றைய தினமும் 1,243 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செயயப்பட்டுள்ளது.

இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 615,902 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்று காரணமாக மேலும் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் இதுவரை பதிவான கொரோனா மரணங்களில் எண்ணிக்கை 15,544 ஆக உயர்வடைந்துள்ளது.