Print this page

தமிழர்களிடம் இருந்து விவசாய நிலங்களை சிங்களவர்கள் அபகரித்துள்ளனர்

February 08, 2022

வடபகுதியில் சிங்களவர்கள் அங்கு வாழும் தமிழர்களை அச்சுறுத்தி அவர்களது காணிகளில் இருந்து விரட்டியடித்துள்ளதாகவும் அரசாங்கத்தின் ஆதரவுடன் சிங்களவர்கள் தமிழர்களிடமிருந்த விவசாய நிலங்களை அபகரித்துள்ளதாகவும் கௌரவ. செல்வராஜா கஜேந்திரன், எம்.பி. பாராளுமன்றத்தில் இன்று (08) தெரிவித்தார்.