Print this page

நாட்டில் மிகவும் மோசமடையும் கொரோனா நிலை

February 09, 2022

மேலும் 36 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன் மூலம், நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,692 ஆக உயர்ந்துள்ளது.

இன்று புதிதாக 1263 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.