Print this page

அநுராதபுரத்தில் “பொதுஜன பேரணி” ஆரம்பம்…

February 10, 2022

• “மக்களைத் தவறாக வழிநடத்தி, நாட்டைப் பாதாளத்துக்குள் தள்ள சிலர் முயற்சி…”
• “விவசாயப் பெருமக்களின் வருமானத்தை நூறு சதவீதத்தால் உயர்த்துவோம்..!”
• “வேலைநிறுத்தங்களில் ஈடுபடுவோர், பொதுமக்கள் பற்றிச் சிந்தியுங்கள்..!”
ஜனாதிபதி தெரிவிப்பு...
பொதுமக்களைத் தவறாக வழிநடத்தி இந்நாட்டைப் பாதாளத்துக்குள் தள்ளிவிட, கடந்த காலத்தில் ஆட்சியிலிருந்த சில குழுக்கள் மீண்டும் இணைந்துச் செயற்படுகின்றன என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

 

 

 

 

 

Last modified on Thursday, 10 February 2022 08:26